#ArabicKuthu - #BeastFirstSingle is out now! ARABIC KUTHU PROMO CLICK HERE TO HEAR ARABIC KUTHU LYRICS ஆண் : ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாலா ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தா ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபி வந்தாலா ஹலமிதி ஹபிபோ ஹலமிதி ஹபிபோ..ஓஓஓ ஆண் : மலமா பிதா பிதாதே மலமா பிதா பிதாதே மலமா பித்ததா ஆண் : ஏ மலமா பிதா பிதாதே மலமா பிதா பிதாதே மாலா பிதா பிதாதே மலமா பிதாதே ஆண் : ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி பெண் : காலி காளி மோதத்துல அவனும் தன் காளி ஜாலி ஜாலி அடிப்போலி ஆண் : ஹலமிதி ஹபிபோ ஹலமிதி மிதி வந்தாளே ஹலமிதி ஹபிபோ ஹலமிதி மிதி வந்தா ஹலமிதி ஹபிபோ ஹலமிதி மிதி வந்தாலே ஹலமிதி ஹபிபோ ஹலமிதி மிதி ஓ ஆண் : ஓ அழகா நீ ஸ்வீட்டி உன் அழகு அடில் மாத்தி நா மெல்லம்மா மெல்லம்மா காலி அதா சொல்லல சொல்லல போடி முதல் வாடி பாடம் காடி என்ன வாடி கண்ணா காடி லவ் ஆ கொஞ்சமா கொஞ்சமா எத்தி என்ன செஞ்சிதா செஞ்சிதா ஒருத்தி பெண் : இவன் யாரோ சொக்க வச்சானே என் மனசுக்குள்ள குழந்தை போல கொஞ்சிகிட்டானா லவ் ஆ வச்சானே இவன் யாரோ கிக் ஆ வச்சானே என் ...